உடனடியாக கொவிட் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள் ; அரசாங்கம் வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் தொற்றுக்குள்ளானவர்களில் 1.5 வீதமானோர் இறக்கின்றனர்.
இதேவேளை வைரஸ் தொற்றைத் தவிர்க்க சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களை கடுமையாகப் பின்பற்றுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
உடனடியாக கொவிட் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள் ; அரசாங்கம் வலியுறுத்தல்
Reviewed by Author
on
August 07, 2021
Rating:
Reviewed by Author
on
August 07, 2021
Rating:


No comments:
Post a Comment