மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்க நடவடிக்கை!
ஏனெனில், கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரித்துளள்து.
எதிர்வரும் மாதம் முதல் இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு முறை 100 தொன் ஒட்சிசன் என்ற வீதத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்க நடவடிக்கை!
Reviewed by Author
on
August 15, 2021
Rating:
Reviewed by Author
on
August 15, 2021
Rating:


No comments:
Post a Comment