87% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - கல்வியமைச்சர்
ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படும் .அதனை தொடர்ந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியவுடன், சமூக இடைவெளி விதிகளுக்கு அமைய பாடசாலைகள் மீள திறக்கப்படும்.
சுகாதார நிபுணர்களிடையே பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
87% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - கல்வியமைச்சர்
Reviewed by Author
on
August 04, 2021
Rating:
Reviewed by Author
on
August 04, 2021
Rating:


No comments:
Post a Comment