2.3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது
 இதன்போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையின் பெறுமதி 2.3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது என கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் படகொன்றில் ஹெரோயினை கொண்டுசெல்லும் போது இன்று (31) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.
2.3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது
 
        Reviewed by Author
        on 
        
August 31, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
August 31, 2021
 
        Rating: 


No comments:
Post a Comment