டோக்கியோ ஒலிம்பிக் கொரோனா சூழ்நிலைக்குள் வெற்றிகரமாக நிறைவடைந்தது..!
அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது.
சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது.
ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை கைப்பற்றியது.
இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 48வது இடத்தை பிடித்தது.
போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் நிறைவு விழா நடைபெற்றது.
விழாவில் வண்ண லேசர் காட்சிகள், வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது.
வான வேடிக்கை விழாவின் முடிவில் இடம்பெற்றதுடன் அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024ஆம் ஆண்டு நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் கொரோனா சூழ்நிலைக்குள் வெற்றிகரமாக நிறைவடைந்தது..!
Reviewed by Author
on
August 08, 2021
Rating:
Reviewed by Author
on
August 08, 2021
Rating:







No comments:
Post a Comment