அண்மைய செய்திகள்

recent
-

ஆப்கானில் பறக்கும் விமானத்தில் தொங்கிய மூன்று இளைஞர்கள் தரையில் விழுந்து பரிதாப மரணம்

தலிபான்களின் கட்டுப்பாட்டில் காபூல் நகர் வந்ததையடுத்து நாட்டின் பிரதான விமான நிலையத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. இதேவேளை காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தின் டயர்களில் தொங்கியவாறு பயணிக்க முயன்ற 3 இளைஞர்கள் ஆகாயத்திலிருந்து விழுந்து இறந்துள்ளனர்.

 காற்றில் மிதந்து வந்த மூன்று ஆப்கான் இளைஞர்கள் தரையில் விழுந்து இறந்தனர். அவர்களது உடல்கள் அகற்றப்படும் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெஞ்சை கனக்கச் செய்துள்ளன

ஆப்கானில் பறக்கும் விமானத்தில் தொங்கிய மூன்று இளைஞர்கள் தரையில் விழுந்து பரிதாப மரணம் Reviewed by Author on August 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.