மன்னாரில் தேசிய சமாதான பேரவையின் ஊடாக சுகாதார பொருட்கள் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் மத நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தேசிய சமாதான பேரவை மற்றும் தொடர்பாடலுக்கான நிலையம் இணைந்து சுகாதார உடைகள், தான் இயங்கி கை சுத்திகரிப்பான், கிருமி தொற்று நீக்கிகள் ,கிருமி தொற்று விசிரிகள் அடங்கிய ஒரு தொகுதி பொருட்களை கையளித்துள்ளனர்
குறித்த பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் நகர் பிரதேச செயலாளர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், தொடர்பாடலுக்கான நிலைய மாவட்ட இணைப்பாளர் தேசிய சமாதான பேரவையின் பிரதிநிதிகள் ,மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பொருட்களை கையளித்துள்ளனர்.
மன்னாரில் தேசிய சமாதான பேரவையின் ஊடாக சுகாதார பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
August 04, 2021
Rating:

No comments:
Post a Comment