2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 236,053 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்!
தேர்வில் தேர்ச்சி பெற்ற குழுவில் 231,458 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உள்ளனர் என்றும், அழகியல் பாடங்களின் முடிவுகளும் வெளியிடப்படும் போது, இந்த எண்ணிக்கையில் மேலும் மாற்றத்தை காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சை என்பது ஒரு போட்டி அல்ல, மாணவர்களின் முயற்சிகள்
மற்றும் சவால்களுக்கு மத்தியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 236,053 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்!
Reviewed by Author
on
September 24, 2021
Rating:
Reviewed by Author
on
September 24, 2021
Rating:


No comments:
Post a Comment