திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு மன்னார் செயலகத்தினால் நடாத்தப்படும் இலக்கிய போட்டி -2021
திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு ,மன்னார் மாவட்ட செயலகம் நடாத்தும் இலக்கிய போட்டி -2021
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மற்றும் வழிகாட்டலுடன் மன்னார் மன்னார் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படவுள்ள திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு பல்வேறு இலக்கியப்போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்கள்,கலை இலக்கியத்துறை சார்ந்தவர்கள் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்கள் மத்தியில் திருக்குறள் பாட்டியும் திருவள்ளுவர் பற்றியும் அறிதலையும் பயில்தலையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தப்போட்டிகள் நடார்த்தப்படவுள்ளன
போட்டி தொடர்பான முழுவிபரம் இங்கே அழுத்தவும் 👉 Form
விண்ணப்ப படிவத்துக்கு இங்கே அழுத்தவும் 👉 Form
Reviewed by NEWMANNAR
on
September 29, 2021
Rating:




No comments:
Post a Comment