மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை இடை நிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் - நாளை விசாரணை!
நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை இடை நிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், சந்தீப் கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை இடை நிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் - நாளை விசாரணை!
Reviewed by Author
on
September 28, 2021
Rating:

No comments:
Post a Comment