பால்மாவின் விலை தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை!
பால்மா இறக்குமதியில் நிலவும் சிக்கல்நிலை காரணமாக , சந்தையில் பால்மாவிற்கு தொடர்ச்சியாக பற்றாக்குறை நிலவுகிறது.பால்மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோகிராம்பால்மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்னவைத்துள்ளன.
இருப்பினும் அரசாங்கம் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான இறுதி தீர்மானமானது நாளை இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
பால்மாவின் விலை தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை!
Reviewed by Author
on
September 23, 2021
Rating:
Reviewed by Author
on
September 23, 2021
Rating:


No comments:
Post a Comment