மேலும் 61 பேர் கொவிட் தொற் றால் உயிரிழப்பு
நேற்று முன்தினம் உயிரிழந்த 61 பேரில் 36 பெண்களும் 25 ஆண்க ளும் உள்ளடங்கு கின்றனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் 9 ஆண்கள், 5 பெண்கள் என 14 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட வர்களாவர். 47 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர் களாவர். இதில் 16 ஆண்களும், 31 பெண்களும் அடங்குகின்றனர்.
மேலும் 61 பேர் கொவிட் தொற் றால் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 30, 2021
Rating:

No comments:
Post a Comment