அண்மைய செய்திகள்

recent
-

​பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது

தெற்கு கடற்பரப்பில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை எடுத்துச் சென்ற 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த படகினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

​பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது Reviewed by Author on September 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.