மன்னார் உப்புக்குளம் பகுதியில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் தண்ணீர் தாங்கியை அகற்ற கோரிக்கை.
தற்போது அபாய நிலையில் காணப்படும் தண்ணீர் தாங்கி க்கு முன்பு காணப்படும் பாதையை அப்பகுதி மக்களும் ஏனைய மக்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் .
எனவே இவ்விடயம் தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர் வரும் காலங்களில் அனர்த்தம் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதற்கு முன் விரைந்து செயல்பட்டு தண்ணீர் தாங்கியை உடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேச மக்கள் சார்பாக பணிவன்புடன் வேண்டி நிற்கின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் உப்புக்குளம் பகுதியில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் தண்ணீர் தாங்கியை அகற்ற கோரிக்கை.
Reviewed by Author
on
September 05, 2021
Rating:

No comments:
Post a Comment