மன்னாரில் இலங்கை கெல்விற்றஸ் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு
நானாட்டன் பிரதேச செயலக பிரிவில் கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அத்தியாவடிய பொருட்களான மா,சீனி,பருப்பு,தேயிலை,வெங்காயம், உட்பட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளன
நானாட்டன் பிரதேச செயலக பிரிவில் உள்ள 22 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கு 175 குடும்பங்களுக்கு மேற்படி 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது
மன்னாரில் இலங்கை கெல்விற்றஸ் அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
September 22, 2021
Rating:
Reviewed by Author
on
September 22, 2021
Rating:









No comments:
Post a Comment