மன்னார் வங்காலைபாடு கிராமத்தில் கடற்படையினரின் அராஜகம்! சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்!
இதுதொடர்பாக பேசாலை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினரின் இவ் அராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.
இத்தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத் தாக்குதல் சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
மன்னார் வங்காலைபாடு கிராமத்தில் கடற்படையினரின் அராஜகம்! சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்!
Reviewed by Author
on
September 25, 2021
Rating:
Reviewed by Author
on
September 25, 2021
Rating:





No comments:
Post a Comment