அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 131 பேர் கொவிட் தொற்றால் மரணம்

நாட்டில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை 131 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 2020 மார்ச் தொடக்கம் நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 995 பேர் கொவிட்-19 தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் 131 பேர் கொவிட் தொற்றால் மரணம் Reviewed by Author on September 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.