கொரோன வைரசின் நீண்ட கால அறிகுறிகள் - மருத்துவர் சந்திம தகவல்
கவலை மன அழுத்தம் ஆகியவற்றினால் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 15 வீதமும் ஏனைய நோய் அறிகுறிகள் 8 முதல் 1வீதமும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக பெண்களிடம் இந்த நோய் அறிகுறிகள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோன வைரசின் நீண்ட கால அறிகுறிகள் - மருத்துவர் சந்திம தகவல்
Reviewed by Author
on
October 03, 2021
Rating:

No comments:
Post a Comment