வல்லையில் கொள்ளைக் கும்பல் ; ஒரு மணி நேரத்தில் மூவரிடம் கொள்ளை!
இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடமிருந்த பணத்தைப் பறித்து தப்பித்துள்ளது.
அதே போன்று உழவு இயந்திரத்தில் கல் ஏற்றி வந்திருந்த ஒருவரை வல்வெட்டித்துறையில் வழி மறித்து பெர்மிட் கோரிய கும்பல் அவரிடமிருந்தும் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளது.
ஒரே நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த துணிகர பணப்பறிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
குறித்த காரிலிருந்த ஒருவர் அங்வீனமுற்றவர்களின் பயன்பாட்டிலுள்ள கைத்தடியை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
வல்லையில் கொள்ளைக் கும்பல் ; ஒரு மணி நேரத்தில் மூவரிடம் கொள்ளை!
Reviewed by Author
on
October 08, 2021
Rating:

No comments:
Post a Comment