மேலும் 20 கொரோனா மரணங்கள்
இதேவேளை, 30 வயதுக்கு உட்பட்ட எவரும் நேற்றைய தினம் (26) உயிரிழக்கவில்லை எனவும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 8 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 5 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 20 கொரோனா மரணங்கள்
Reviewed by Author
on
October 27, 2021
Rating:

No comments:
Post a Comment