அண்மைய செய்திகள்

recent
-

“லக்சுமி கரங்களின் “ முதலாவது வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வு…

பல்வேறுப்பட்ட பணிகளையும், சேவைகளையும் தொடர்ந்து ஆற்றிவரும் “ லக்சுமி “ தாயவன் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தான்டி என்னும் கிராமத்தில் “ லக்சுமி கரங்களின் “ வீட்டுத்திட்டத்தின் முதலாவது இல்லமான “ லக்சுமி இல்லம் “ இன்று உத்தியோகப்பூர்வமாக அதன் ஸ்தாபகர் திரு. இராமலிங்கம் சண்முகலிங்கள் அவர்களினால் இன்று உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது

 இன் நிகழ்விற்கு முருகன்கோவில் பிரதம சிவச்சாரியார் உள்பட சித்தான்டி கிராம சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட “ லக்சுமி கரங்களின் “ இணைப்பாளர் உள்பட மன்னார் மாவட்ட தொண்டரகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.






“லக்சுமி கரங்களின் “ முதலாவது வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வு… Reviewed by Author on October 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.