சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கலாம்?
எவ்வாறாயினும் குறித்த விலையை விட அதிக விலைக் குச் சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித் துள்ளது.
சீனியை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தாலும், கடன் பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் சீனியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதிப் பிரச்சினைகளால் சீனி கட்டுப்பாட்டு விலையை விட அதி கமாக விற்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கலாம்?
Reviewed by Author
on
October 13, 2021
Rating:

No comments:
Post a Comment