ஆப்கானிஸ்தானில் மசூதியொன்றில் தற்கொலை குண்டுதாக்குதல்- ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலி
மசூதிக்குள் உடல்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
தற்கொலை குண்டுதாக்குதலே இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் மசூதியொன்றில் தற்கொலை குண்டுதாக்குதல்- ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலி
Reviewed by Author
on
October 08, 2021
Rating:

No comments:
Post a Comment