ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் இன்று விசேட அறிவிப்பு
சம்பள முரண்பாடுகளை அகற்றுவதற்கான பரிந்துரை களை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் பரிந்துரைகளின்படி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இன்றைய கலந்துரையாடலின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் 94 நாட்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் இன்று விசேட அறிவிப்பு
Reviewed by Author
on
October 12, 2021
Rating:

No comments:
Post a Comment