கொவிட் தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழப்பு
நேற்று முன்தினம் உயிரிழந்த 59 பேரில் 28 ஆண்களும், 31 பெண்களும் அடங்குகின்றனர்.
இதில் பெண் ஒருவர் 30 வயதுக்குட்பட்டவர். 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட வர்களாவர். 47 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 20 ஆண்களும் 27 பெண்களும் அடங்குகின்றனர்.
கொவிட் தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 01, 2021
Rating:

No comments:
Post a Comment