வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் மன்னார் மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பு
இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் சமகால நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.இதன் போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் மன்னார் மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பு
Reviewed by Author
on
October 08, 2021
Rating:

No comments:
Post a Comment