உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!
ரோல்ஸ் ஒன்று 60 ரூபா, முட்டை ரோல்ஸ் ஒன்று 65 ரூபா மற்றும் பணிஸ் ஒன்று 50 ரூபா விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் 200 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
மரக்கறி உணவுப் பொதி 160 ரூபா, மீன் உணவுப் பொதி 180 ரூபாய் மற்றும் கோழி இறைச்சி உணவு பொதி 240 ரூபா என்ற அடிப்படையில் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!
Reviewed by Author
on
October 16, 2021
Rating:

No comments:
Post a Comment