சுவிஸ் வங்கி இரகசியங்களை வெளிப்படுத்துகிறது; 83 இலங்கையர்களின் மறைக்கப்பட்ட சொத்து அம்பலம்
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள இரண்டு பிரதான வங்கிகளில் குறித்த கணக்கு வைப்பு இருப்பதாக ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகள் குறித்து இந்திய அரசாங்கம் ஏற்கனவே தகவலைப் பெற்றுள்ளது. சுவிஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலம் குறித்த இரகசியத்தை நீக்கியுள்ளது.
சுவிஸ் வங்கி இரகசியங்களை வெளிப்படுத்துகிறது; 83 இலங்கையர்களின் மறைக்கப்பட்ட சொத்து அம்பலம்
Reviewed by Author
on
October 16, 2021
Rating:

No comments:
Post a Comment