நாட்டில் மேலும் 19 பேர் கொரோனாவால் பலி
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,927 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 01 பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 08 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மேலும் 19 பேர் கொரோனாவால் பலி
Reviewed by Author
on
November 11, 2021
Rating:
No comments:
Post a Comment