ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு ஏ.ஐ.தயானந்தராஜா தெரிவு
மேலும் இந்த செயலணியில் ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், மற்றும் யாழ் மாநகர முன்னாள் மேஜர் யோகேஸ்வரி சற்குணராஜ ஆகிய
இரண்டு தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாடு - ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட நிலையில் மூன்று தமிழர்கள் இணைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு ஏ.ஐ.தயானந்தராஜா தெரிவு
Reviewed by Author
on
November 12, 2021
Rating:
No comments:
Post a Comment