அரச வானொலி விருது விழா 2021
இதில் ஒன்று இம்முறை அரச தேசிய விருது வழங்கல் விழாவில் டிலானுக்கான மதிப்புமிக்க தேசிய விருதாக கிடைத்துள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் விருதுகள் கிடைத்திருந்தாலும் இந்த தேசிய விருது கிடைத்தமை மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த டிலான் சூரியன் வானொலியின் ரசிகர்கள் மற்றும் இந்த தேசிய விருது கிடைப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
எமது நியூ மன்னார் குழுமத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுகின்றோம்
.
.
அரச வானொலி விருது விழா 2021
Reviewed by Author
on
November 24, 2021
Rating:
No comments:
Post a Comment