சுகாதார விதிகளை மீறிய பஸ் சாரதிகள், விற்பனை நிலையங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
மேல் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்தச் சுற்றிவளைப்பு நேற்று பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை இடம்பெற்றது. இதற்காக 435 பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
987 பயணிகள் பஸ்கள், 223 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 1366 விற்பனை நிலையங்களும் சோதனை செய்யப்பட்டன.
சுகாதார விதிகளை மீறிய பஸ் சாரதிகள், விற்பனை நிலையங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
Reviewed by Author
on
November 23, 2021
Rating:
No comments:
Post a Comment