12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை; நால்வர் பலி; 6034 பேர் பாதிப்பு
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஆகிய 12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது
ஆயிரத்து 504 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுமையாகவும், 432 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை; நால்வர் பலி; 6034 பேர் பாதிப்பு
Reviewed by Author
on
November 05, 2021
Rating:
No comments:
Post a Comment