மன்னாரில் தகர்க்கப்பட்ட நீர் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை மீட்பு
குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன் நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில் இன்றைய தினம் வெடிப்பின் காரணமாக இறக்கை ஒன்று உடைந்த நிலையில் தாங்கியின் சிதைவுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது
மன்னாரில் தகர்க்கப்பட்ட நீர் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை மீட்பு
Reviewed by Author
on
November 15, 2021
Rating:

No comments:
Post a Comment