60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை (17) முதல் மூன்றாவது தடுப்பூசி
இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 03 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை (17) முதல் மூன்றாவது தடுப்பூசி
Reviewed by Author
on
November 16, 2021
Rating:
No comments:
Post a Comment