அண்மைய செய்திகள்

recent
-

Update: கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் 06 பேர் உயிரிழப்பு

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 20 மாணவர்களை ஏற்றிச்சென்ற படகுப்பாதை ஒன்று இன்று (23) கவிழ்ந்துள்ளது.


Update: கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் 06 பேர் உயிரிழப்பு Reviewed by Author on November 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.