அண்மைய செய்திகள்

recent
-

மீரிகம - பஸ்யால வீதியில் கோர விபத்து - இருவர் பலி

மீரிகம - பஸ்யால வீதியின் தன்சல்வத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கன்டேனர் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீரிகம - பஸ்யால வீதியில் கோர விபத்து - இருவர் பலி Reviewed by Author on November 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.