அண்மைய செய்திகள்

recent
-

மண்மேடு சரிவு - ஒருவர் மீட்பு - இருவரை காணவில்லை!

கேகாலை, ரஸ்னாகொட பிரதேச வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. அதில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மண்மேடு சரிவு - ஒருவர் மீட்பு - இருவரை காணவில்லை! Reviewed by Author on November 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.