சிகரெட் விலை அதிகரிப்பு?
கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் சிகரெடின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிகரெட் விலை அதிகரிப்பு?
Reviewed by Author
on
November 04, 2021
Rating:
No comments:
Post a Comment