சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையுடன் ஒருவர் கைது!
 சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையுடன் ஒருவர் கைது!
 
        Reviewed by Author
        on 
        
December 12, 2021
 
        Rating: 
      

No comments:
Post a Comment