மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்...
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தின் விசேட குளிர்பதன வசதிகள் பொருத்தப்பட்ட லொறிகள் மூலம் இந்த தடுப்பூசிகளை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்...
Reviewed by Author
on
December 28, 2021
Rating:
No comments:
Post a Comment