தலை மன்னாரில் அமைக்கப்பட்ட இலங்கை வங்கியின் கிளை வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
இதன் போது புதிய கட்டிடத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமன்னார் கிளை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து வங்கி நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட தோடு,வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தலை மன்னாரில் அமைக்கப்பட்ட இலங்கை வங்கியின் கிளை வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
Reviewed by Author
on
December 28, 2021
Rating:
No comments:
Post a Comment