மன்னாரிலும் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
இரண்டு ரோலர் படகுகளில் வருகை தந்த மொத்தம் 12 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்து தாழ்வுபாடு கடற்படை முகாமில் தடுத்து வைத்த நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை இரவு 8 மணியளவில் மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்
மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த 12 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
மன்னாரிலும் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
Reviewed by Author
on
December 20, 2021
Rating:
No comments:
Post a Comment