Laugfs எரிவாயு சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு அறிவிப்பு
Laugfs எரிவாயு விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது
.
.
Laugfs எரிவாயு சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு அறிவிப்பு
Reviewed by Author
on
December 30, 2021
Rating:
No comments:
Post a Comment