தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து: தந்தையும் 4 வயது மகளும் உயிரிழப்பு
இந்த விபத்தில் 39 வயதான தந்தை மற்றும் 4 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த தாய் மற்றும் மற்றுமொரு பிள்ளை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து: தந்தையும் 4 வயது மகளும் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 15, 2021
Rating:
No comments:
Post a Comment