பந்து ஒன்றினால் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்
பல சந்தர்ப்பங்களில் சிறுவன் அதைக் கொண்டுவருமாறு அப்பாவிடம் கெஞ்சிய போதிலும், அப்பாவால் அந்த பந்தை வௌியில் எடுக்க முடியாமல் போயுள்ளது.
நேற்று (27) பிற்பகல் 1 மணியளவில் தாயும் இளைய சகோதரனும் வீட்டை விட்டு வெளியேறிய போது, குறித்த சிறுவன் கிணற்றில் இறங்கி பந்தை எடுக்க முற்பட்ட போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் குசும் பொக்குண ஆரம்ப பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் சமந்த கவிந்து சந்தருவன் குமார என தெரிவிக்கப்படுகின்றது.
பந்து ஒன்றினால் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்
Reviewed by Author
on
December 28, 2021
Rating:
No comments:
Post a Comment