கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 565,471 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 412 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,536 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Author
on
December 03, 2021
Rating:
No comments:
Post a Comment