நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள்
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569,043 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 599,363 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள்
Reviewed by Author
on
January 21, 2022
Rating:
No comments:
Post a Comment