எரிவாயு பிரச்சினையைத் தீர்க்க 3 வாரங்கள் தேவை: லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு
சந்தையில் காணப்படும் சிலிண்டர்களை மீள பெற்றுக்கொள்ளல் மற்றும் புதிய தரப்படுத்தல் செயற்பாடுகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
எரிவாயு பிரச்சினையைத் தீர்க்க 3 வாரங்கள் தேவை: லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு
Reviewed by Author
on
January 02, 2022
Rating:
No comments:
Post a Comment