அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

 தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐ பார்வையிடுவதன் மூலமும் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலமும் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம். பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர்கள் அறிவுறுத்தியவாறு சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு Reviewed by Author on January 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.